TNPSC Thervupettagam

AT2024tvd – ஈர்ப்பு விசை வேறுபாட்டு சீர்குலைவு நிகழ்வு

May 17 , 2025 3 days 37 0
  • நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது தற்போது Space Jaws என்ற ஒரு அமைப்பினைக் கண்டறிந்துள்ளது.
  • இது புவியிலிருந்து 600 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், அதன் சூரியனை உள்ளிழுக்கும் அலைந்து திரியும் ஒரு மிகப்பெரிய கருந்துளை நிகழ்வாகும்.
  • இந்த அரிய வானியல் நிகழ்வானது, ஈர்ப்பு விசை வேறுபாட்டு சீர்குலைவு நிகழ்வு (TDE) என அழைக்கப்படுவதோடு அது AT2024tvd எனவும் பெயரிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்