TNPSC Thervupettagam

ATL AI Step up தொகுதி

August 21 , 2020 1831 days 711 0
  • நிதி ஆயோக், அடல் புத்தாக்கத் திட்டம் ஆகியவை நாஸ்காம் நிறுவனத்துடன் இணைந்து சுதந்திர தினத்தன்று “ATL AI Step up தொகுதியைதொடங்கியுள்ளது.
  • இந்தத் தொகுதியானது இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுக் கல்வி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல இருக்கின்றது.
  • AI ஸ்டெப் அப் தொகுதியானது செயற்கை நுண்ணறிவின் அடிப்படையைக் கற்ற பிறகு தங்களுடைய அறிவுத் தளத்தை விரிவுபடுத்த விரும்புபவர்களுக்குநீங்களாகவே அதைக் கற்றுக் கொள்ளுங்கள்என்ற ஒரு தொகுதியை அளிக்கின்றது.
  • மேலும், இந்தத் தொகுதியைக் கற்பதற்கு எந்தவொரு தகுதி நிலையும் (பின் புலமும்) தேவையில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்