TNPSC Thervupettagam

BRICS வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் 2026

May 19 , 2026 13 days 108 0
  • பன்முகக் கூட்டுறவு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக 2026 ஆம் ஆண்டிற்கான BRICS வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
  • சர்வதேச நிதி கட்டமைப்பில் சீர்திருத்தம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அமைப்புகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை இக்கூட்டம் வலியுறுத்தியது.
  • இந்தியா, ஈரான், கியூபா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகள் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி கூட்டாண்மை போன்ற துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தன.
  • இந்தியா மற்றும் கியூபா நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையே வழக்கமான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) பரிமாறிக்கொள்ளப்பட்டது.
  • இந்தியாவின் BRICS இந்தியா 2026 ஆம் ஆண்டிற்கான தலைமைத்துவ செயல் பாடுகளின் ஒரு பகுதியாக இந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டமானது இந்தியாவில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்