TNPSC Thervupettagam

c0c0n - 14வது பதிப்பு

November 11 , 2021 1345 days 522 0
  • பாதுகாப்புப் படை அலுவலர்களுக்கான தலைவர் ஜெனரல் பிபின் ராவத், c0c0n என்பதின் 14வது பதிப்பினைத்  தொடங்கி வைத்தார்.
  • இது நவம்பர் 10 முதல் 13 வரையில் காணொலி வாயிலாக நடத்தப்பட உள்ள, ஒரு  வருடாந்திர ஊடுருவல் மற்றும் இணையப் பாதுகாப்பு செயல்விளக்க மாநாடாகும்.
  • இந்த மாநாடானது இரண்டு லாபநோக்கமற்ற அமைப்புகளுடன் இணைந்து கேரள காவல்துறையினால் நடத்தப்படுகிறது.
  • இந்த மாநாட்டில், முதன்மையான அளவில் பொது ஊரடங்கின் போது நிகழ்ந்த இணைய ஏமாற்றுகள் மற்றும் பாதுகாப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துருவானது “Improvise, Adapt and Overcome” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்