TNPSC Thervupettagam

கல்வித் துறையில் சிறந்த இலட்சிய மாவட்டங்கள்

November 12 , 2021 1344 days 534 0
  • கல்வித்துறையில் முதல் ஐந்து இலட்சிய மாவட்டங்களை நிதி ஆயோக் அறிவித்து உள்ளது.
  • செப்டம்பர் மாதத்திற்கான தரவரிசையில் கல்வித் துறையில் மிகவும் முன்னேறிய இலட்சிய மாவட்டங்களை இது தரவரிசைப் படுத்தியுள்ளது.
  • இதில் தெலுங்கானா மாநிலத்தின் பூபாலப்பள்ளி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
  • இதில் பூபாலப்பள்ளியைத் தொடர்ந்து,
    • ஜார்க்கண்டில் உள்ள சத்ரா & சாஹிப்கஞ்ச் மாவட்டம்
    • ஒடிசாவின் நுவாபாடா மாவட்டம் மற்றும்
    • ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டம் ஆகியன உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்