TNPSC Thervupettagam

ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் - நவம்பர் 15

November 12 , 2021 1344 days 616 0
  • பிர்சா முண்டாவின் பிறந்தநாளை 'ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்' என்று அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • முண்டா என்றப் பழங்குடியினத்தைச் சேர்ந்த பிர்சா முண்டா 1875 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பிறந்தார்.
  • 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, தற்காலத்தியப் பீகார் மற்றும் ஜார்க்கண்டின் பழங்குடியினப் பகுதி முழுவதும் ஒரு இந்தியப் பழங்குடியினருக்கான சமய இயக்கத்தை அவர் வழி நடத்தினார்.
  • நாட்டில் அவரது பிறந்தநாள் பிர்சா முண்டா ஜெயந்தியாக கொண்டாடப் படுவதோடு அத்தினம் ஜார்க்கண்ட் மாநில நிறுவன நாளுடன் ஒத்துப் போகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்