அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும்வங்கதேசக் கடற்படை வீரர்கள் ஆகியோர் இணைந்து 27வது வருடாந்திர ஒத்துழைப்புத் தயார்நிலை மற்றும் பயிற்சிக்கான ஒரு கடல்சார் பயிற்சியினைத் தொடங்கின.
9 நாட்கள் அளவிலான இந்தப் பயிற்சியானது பெரும்பாலான கடற்படைத் திறன்களின் மீது கவனம் செலுத்துகிறது.
மேலும் சுதந்திரமான,தடையற்ற இந்தோ பசிபிக் பகுதியை உறுதி செய்வதற்காக வேண்டி அமெரிக்காவும், வங்காளதேசமும் ஒன்றிணைந்து செயல்படுவதன் திறனை எடுத்துரைக்கும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் இது உள்ளடக்கியது.