TNPSC Thervupettagam
December 5 , 2021 1444 days 592 0
  • அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் வங்கதேசக் கடற்படை வீரர்கள் ஆகியோர்  இணைந்து 27வது வருடாந்திர ஒத்துழைப்புத் தயார்நிலை மற்றும் பயிற்சிக்கான ஒரு கடல்சார் பயிற்சியினைத் தொடங்கின.
  • 9 நாட்கள் அளவிலான இந்தப் பயிற்சியானது பெரும்பாலான கடற்படைத் திறன்களின் மீது கவனம் செலுத்துகிறது.
  • மேலும் சுதந்திரமான, தடையற்ற இந்தோ பசிபிக் பகுதியை உறுதி செய்வதற்காக வேண்டி அமெரிக்காவும், வங்காளதேசமும் ஒன்றிணைந்து செயல்படுவதன் திறனை எடுத்துரைக்கும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் இது உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்