TNPSC Thervupettagam

Care4Hockey பிரச்சாரம்

December 18 , 2021 1325 days 594 0
  • பஜாஜ் அலையன்ஸ் என்ற ஒரு பொதுக் காப்பீடு நிறுவனமானது, இந்தியாவில் ஹாக்கியின் அங்கீகாரத்தை உயர்த்தச் செய்வதற்காக வேண்டி ‘#Care4Hockey’’ எனும் ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
  • இந்த நிறுவனமானது இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைவரும் பத்மஸ்ரீ (2020) விருது பெற்றவருமான ராணி ராம்பால் அவர்களுடன் இணைந்து இந்தப்  பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கும்.
  • இந்தியாவில் ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சியை ஒரு அடிமட்ட நிலையில் இருந்து முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டதே ‘#Care4Hockey’ என்ற பிரச்சாரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்