TNPSC Thervupettagam
November 14 , 2019 2093 days 799 0
  • மத்திய மற்றும் மாநில புள்ளிவிவர அமைப்புகளின் (Conference of Central and State Statistical Organizations - COCSSO) 27வது மாநாடானது கொல்கத்தாவில் நடத்தப்பட்டது.
  • இந்த மாநாட்டின் கருப்பொருள், “நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்” (Sustainable Development Goals - SDGs) என்பதாகும்.
  • இந்த மாநாடானது நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான வலுவான கண்காணிப்பு நெறிமுறைக்காக, மத்தியப் புள்ளிவிவர மற்றும் திட்டச் செயல்படுத்துதல் துறை அமைச்சகத்தினால் (Ministry of Statistics and Programme Implementation - MoSPI) எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துக் காட்டுகின்றது.

COCSSO

  • இந்த வருடாந்திர நிகழ்வானது முதன்முதலில் 1971 ஆம் ஆண்டில் MoSPI ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • COCSSO என்பது மத்திய மற்றும் மாநில புள்ளிவிவர நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை உருவாக்கும் ஒரு முக்கியமான தேசிய மன்றமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்