- தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையானது சமீபத்தில் DHRUVA என்ற பெயரிலான ஒரு விரிவான கொள்கை ஆவணத்தினை வெளியிட்டுள்ளது.
- DHRUVA என்பது குறிப்பு மற்றும் தனித்துவமான மெய்நிகர் முகவரிக்கான எண்ணிம மையத்தைக் குறிக்கிறது.
- இது தேசிய எண்ணிம முகவரி சார் எண்ணிமப் பொது உள்கட்டமைப்பிற்கான (DPI) கட்டமைப்பை வகுக்கிறது.

Post Views:
34