May 1 , 2021
1544 days
723
- 2025 ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிப்பதற்கு உண்டான திறுனுடைய 25 நாடுகளை சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) அடையாளம் கண்டுள்ளது.
- இது E-2025 முன்னெடுப்பு என்றழைக்கப் படுகிறது.
- இதன் கீழ், இந்த நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் நிபுணத்துவ உதவி ஆகியவற்றை வழங்கும்.
- இந்த நாடுகளில் மூன்று நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை.
- அவை எஸ்வத்னி, போட்ஸ்வானா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியனவாகும்.
Post Views:
723