April 30 , 2021
1545 days
585
- 9 மில்லியன் டன் நிலங்களைக் கடுகு சாகுபடிக்கு உட்படுத்திக் கொண்டு வருவதாக வேளாண் மற்றும் விவசாய நலத் துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
- இது 2025-26 ஆம் ஆண்டிற்குள் கடுகு உற்பத்தியினை 17 மில்லியன் டன்களாக உயர்த்தும்.
- தற்போது நாட்டில் அதிக அளவில் கடுகு உற்பத்தி செய்யும் மாநிலமான இராஜஸ்தான் இந்தியாவின் மொத்த கடுகு உற்பத்தியில் 40.82% உற்பத்தியினைச் செய்கிறது.
Post Views:
585