TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன் யோஜனா

April 30 , 2021 1545 days 591 0
  • 2021 ஆம் ஆண்டு ஜுன்  வரை பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன் யோஜனாவின் கீழ் 5 கிலோகிராம் உணவு தானியங்களை இலவசமாக வழங்க உள்ளதாக இந்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 என்ற சட்டத்தின் கீழ், சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
  • இத்திட்டம் 2020 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்தினால் தொடங்கி வைக்கப்  பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்