TNPSC Thervupettagam

E5 தொடர் ஷின்கன்சென்

December 24 , 2020 1612 days 616 0
  • சமீபத்தில் ஜப்பான் நாடானது மும்பை – அகமதாபாத் அதிவேக புல்லட் இரயில் திட்டத்தின் முதலாவது தொடரை வெளியிட்டுள்ளது.
  • E5 தொடர் ஷின்கன்சென் ரயில்கள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு வேண்டி பயன்படுத்தப் படுகின்றன.
  • இந்தத் திட்டமானது 2023 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட உள்ளது.
  • E5 ஷின்கன்சென் இரயில்கள் என்பவை அதிவேக ஜப்பான் இரயில்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்