TNPSC Thervupettagam
February 29 , 2020 1888 days 674 0
  • சமீபத்தில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் புதிய சீர்திருத்தச் செயல் திட்டமான EASE 3.0 என்பதனை அறிமுகப்படுத்தினார்.
  • EASE 3.0 (மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் சிறப்புமிகு சேவை) என்ற சீர்திருத்தச் செயல் திட்டமானது பொதுத்துறை வங்கிகளுக்குச் செயல்திறன் மிக்க மற்றும் தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் வங்கிச் சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • EASE என்பது சிறந்த வங்கி அனுபவம், பரந்த நிதியியல் உள்ளடக்கம் மற்றும் எளிதாகக் கடன் விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை இணைப்பதற்கான வங்கிச் சீர்திருத்தங்களின் தொகுப்பாகும்.
  • EASEன் முதலாவது பதிப்பானது 2018 ஆம் ஆண்டில் ஜனவரியில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்