புது தில்லியில் மன இறுக்கம், மனநலக் குறைபாடு, வலிப்புத் தாக்கக் கோளாறு மற்றும் டிஸ்லெக்ஸியா ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கான இந்தியாவின் முதல் கலைக் கண்காட்சி நடைபெற்றது.
அத்தகையக் கலைஞர்கள் தங்கள் காட்சி மற்றும் நிகழ்த்துக் கலைகளை வெளிப்படுத்த இது ஒரு தனித்துவமான தேசிய அளவிலான தளம் மற்றும் சமூக அமைப்பாகும்.