'ECINET' என்று பெயரிடப்பட்ட புதியதான ஒரு ஒருங்கிணைந்த முகப்புப் பக்கமானது, பங்குதாரர்களுக்கு அனைத்து விதமான சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்து இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப் பட்டது.
பல்வேறு சேவைகளை வழங்குவதற்கு தற்போது 40க்கும் மேற்பட்ட செயலிகள் அல்லது வலைதளங்கள் உள்ளன.
இந்தத் தளம் ஆனது தற்போதைய சட்டமன்ற இடைத் தேர்தல்கள் மற்றும் வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது செயல்படத் தயாராக உள்ளது.