TNPSC Thervupettagam

FIDE உலக சதுரங்கக் கோப்பை 2025

November 4 , 2025 9 days 127 0
  • 2025 ஆம் ஆண்டு FIDE உலக சதுரங்கக் கோப்பை போட்டியானது கோவாவில் தொடங்கியது.
  • இப்போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியனும் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக பெயரிடப் பட்ட விஸ்வநாதன் ஆனந்த் கோப்பை வெளியிடப்பட்டது.
  • மயில் வடிவமைப்பு (இந்தியாவின் தேசியப் பறவை) இடம் பெற்றிருந்த இந்தக் கோப்பை "இந்தியாவின் சதுரங்கப் புரட்சியின் சின்னம்" என்று விவரிக்கப்பட்டது.
  • 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா FIDE உலகக் கோப்பை போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
  • ஐதராபாத்தில் நடைபெற்ற கடைசி போட்டியின் போது, ​​ஆனந்த் ருஸ்தம் காசிம்ட்ஜானோவை வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்