G 20 வேளாண் அமைச்சர்கள் சந்திப்பு
April 24 , 2020
1929 days
690
- மத்திய வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் காணொலியின் மூலம் G20 நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
- இந்தச் சந்திப்பானது சவுதி அரேபியாவினால் தலைமை தாங்கப்பட்டது.
- G20 AMIS ஆனது (Agricultural Market Information System - வேளாண் சந்தைத் தகவல் அமைப்பு) கொள்கை நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பிற்காக உதவ இருக்கின்றது.
Post Views:
690