அமெரிக்கக் குடியேற்றத் தடை
April 23 , 2020
1930 days
694
- அமெரிக்காவானது, தனது நாட்டிற்குள் பிற நாட்டினர் குடியேறுவதற்குத் தடை விதித்துள்ளது.
- இத்தடையானது 60 நாட்களுக்குப் பொருந்தும். இத்தடையானது நிரந்தரக் குடியிருப்பாளர் தகுதிக்கான “பச்சை அட்டையை” கோருபவர்களுக்கும் பொருந்தும்.
- பச்சை அட்டையானது அலுவல் ரீதியாக நிரந்தரக் குடியிருப்பு அட்டை என்று அழைக்கப் படுகின்றது.
- பச்சை அட்டையை வைத்திருப்பவர்கள் அமெரிக்கக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதற்குச் சட்டப்பூர்வமாகத் தகுதியுடையவர்களாவர்.
Post Views:
694