விமானப் போக்குவரத்துத் துறையின் பொது இயக்குநர் கொரானா வைரஸ் தொடர்பான ஆளில்லா விமான நடவடிக்கைகளுக்கு விரைவாக விலக்கு அளிப்பதற்காக “GARUD” என்ற ஒரு தளத்தைத் தொடங்கியுள்ளார்.
GARUD என்பது “ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி நிவாரணம் அளிப்பதற்கான அரசு அங்கீகாரம்” என்பதாகும்.