ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றமானது தர்பார் மாற்றம் தொடரப்படுவது (தலைநகர் மாற்றம்) குறித்து ஒரு இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் ஒன்றியப் பிரதேச நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இது ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீநகர் (கோடைக்காலத் தலைநகர்) மற்றும் ஜம்முவிற்கு (குளிர்காலத் தலைநகர்) இடையே தலைநகர் மாற்றப்பட்டு வரும் 148 ஆண்டு கால நடைமுறை ஆகும்.
இந்த நடைமுறையானது 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜம்மு காஷ்மீரின் மகாராஜாவான ரன்பீர் சிங் என்பவரால் தொடங்கப்பட்டது.