TNPSC Thervupettagam

GIMS அல்லது அரசின் உடனடியாக செய்தி அனுப்புதல் அமைப்பு

December 18 , 2019 1972 days 641 0
  • GIMS (Government Instant Messaging System - அரசின் உடனடியாக செய்தி அனுப்புதல் அமைப்பு) என்பது பாதுகாப்பான உள்துறைப் பயன்பாட்டிற்காக கட்செவி மற்றும் டெலிகிராம் போன்ற புகழ்பெற்ற செய்தி அனுப்புதல் தளங்களுக்கு இணையான ஒரு இந்திய அமைப்பாகும்.
  • இது தேசியத் தகவல் மையத்தின் (National Informatics Centre - NIC) கேரளப் பிரிவினால் வடிவமைத்து, உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் உள்ள பணியாளர்களுக்காக அரசின் உள் மற்றும் வெளி அமைப்புத் தகவல் தொடர்புகளுக்காக தொகுக்கப் பட்டுள்ளது.
  • கட்செவியைப் போலவே, GIMS ஆனது செய்தி அனுப்புவரிடமிருந்து அதைப்  பெறுபவருக்காக ரகசிய (பாதுகாப்பு) குறியாக்கத்தைப் பயன்படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்