TNPSC Thervupettagam

GNLC வலையமைப்பில் உள்ள சவுதி நகரங்கள்

December 12 , 2025 15 hrs 0 min 7 0
  • யுனெஸ்கோ அமைப்பானது ரியாத், அல்உலா மற்றும் ரியாத் அல்-கப்ரா ஆகிய நகரங்களை உலகளாவியக் கற்றல் நகரங்களின் வலையமைப்பில் (GNLC) சேர்த்து உள்ளது.
  • உலகளாவியக் கற்றல் நகரங்களின் வலையமைப்பு (GNLC) என்பது அனைத்து வயதினருக்கும் வாழ்நாள் முழுவதுமான கற்றலை ஊக்குவிக்கும் ஒரு சர்வதேச வலை அமைப்பாகும்.
  • 2013 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த வலையமைப்பு தற்போது 91 நாடுகளைச் சேர்ந்த 425 நகரங்களை உள்ளடக்கியுள்ளது.
  • இந்தச் சேர்த்தல்களுடன், சவுதி அரேபியா தற்போது உலகளாவிய கற்றல் நகரங்களின் வலையமைப்பில் (GNLC) மொத்தம் எட்டு நகரங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்