TNPSC Thervupettagam
July 3 , 2025 10 hrs 0 min 22 0
  • தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSO) ஆனது 2025 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தினத்தன்று GoISTats கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியது.
  • இந்த செயலியானது அனைத்துக் குடிமக்களும் அதிகாரப் பூர்வ புள்ளி விவரங்களை எளிதாக அணுகவும், புரிந்து கொள்ளவும், பயன்படுத்தவும் உதவும் ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளது.
  • இது மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை குறித்த சில காட்சிகளுடன் கூடிய "முக்கியப் போக்குகள்" அடங்கிய ஒரு முகப்பு பக்கத்தினைக் கொண்டு ள்ளது.
  • NSO அலுவலகத்தின் அறிக்கைப் பட்டியலின் அடிப்படையில் பயனர்கள் ஒரு நிகழ்நேர அடிப்படையில் புதியத் தகவல்களைப் பெறுகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்