TNPSC Thervupettagam

H1B நுழைவு இசைவு (VISA) தடை நீட்டிக்கப் படவில்லை

April 9 , 2021 1533 days 770 0
  • H1B நுழைவு இசைவிற்கான தடையை நீட்டிக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இது வரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
  • இந்தத் தடை கடந்த ஆண்டில் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டது.
  • இந்தத் தடை மார்ச் 31 ஆம் நாளோடு காலாவதியாகிவிட்டது.
  • H-1B என்பது குடியுரிமை பெறாதவர்களுக்கான (non - immigrant) ஒரு நுழைவு இசைவு ஆகும்.
  • இந்த நுழைவு இசைவு, கருத்தியல் சார்ந்த அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணி நியமனம் செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்