TNPSC Thervupettagam

HEALD முன்னெடுப்பு

April 27 , 2025 3 days 17 0
  • கல்லீரல் மற்றும் பித்த அறிவியல் கல்வி நிறுவனம் ஆனது HEALD எனப்படும் மிகவும் ஆரோக்கியமான கல்லீரல் குறித்த கல்வி மற்றும் ஆல்கஹால் உட்கொள்வதுடன் தொடர்புடைய கல்லீரல் நோய்த் தடுப்பு முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியது.
  • இது இந்தியாவில் கல்லீரல் நோயைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்ட முதல் வகையான நாடு தழுவிய முன்னெடுப்பாகும்.
  • விழிப்புணர்வு, தடுப்பு, மறுவாழ்வு மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பு மூலம் இந்த நோயைச் சமாளிக்க இந்த முன்னெடுப்பு உதவுகிறது.
  • கல்லீரல் பராமரிப்புக்காக மன நல ஆதரவு, சமூகத் தொடர்பு விழிப்புணர்வு மற்றும் கொள்கைச் சீர்திருத்தம் போன்றவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் மது அருந்துதல் நடவடிக்கையினைச் சார்ந்துள்ள நிலையைக் குறைப்பதையும் இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்