TNPSC Thervupettagam

HK மிட்டல் குழு

March 26 , 2021 1571 days 641 0
  • ஸ்டார்ட்அப் இந்தியா நிதி திரட்டுதல் திட்டத்தினை அமல்படுத்தவும் கண்காணிக்கவும் ஒரு நிபுணர் ஆலோசனைக் குழுவினை இந்திய அரசு அமைத்து உள்ளது.
  • இக்குழுவிற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த H.K. மிட்டல் தலைமை தாங்குவார்.
  • இத்திட்டத்தில் மொத்த முதலீட்டுத் தொகையான ரூ.945 கோடியானது 4 ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் தகுதியுடைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குத் தகுதியான தொழில் தொடங்குனர்கள் மூலம் அந்த நிதி  வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்