TNPSC Thervupettagam

ICGS வராஹா - புதிய ரோந்துக் கப்பல்

September 28 , 2019 2138 days 765 0
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடலோர காவல் படையின் ரோந்துக் கப்பலான 'ICGS வராஹாவை' சென்னை துறைமுகத்தில் முறையாக இணைத்தார்.
  • ICGS வராஹா என்ற ரோந்துக் கப்பலானது இந்துஸ்தான் வானூர்தியியல் நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரட்டை என்ஜின் கொண்ட ஏ.எல்.எச் ஹெலிகாப்டர்களை இயக்கும் திறன்களைக் கொண்டுள்ளது.
  • இந்தக் கப்பலானது படைத்தலைவரான துஷ்யந்த் குமார்  என்பவரால் தலைமை தாங்கப்பட இருக்கின்றது.
  • இது கடலோர காவல் படை கட்டுப்பாட்டுப் (மேற்கு) பிராந்தியத்தின் நிர்வாக மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் புதிய மங்களூரில் அமையவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்