TNPSC Thervupettagam

ICMR சோதனை உத்தி

March 17 , 2020 1871 days 616 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றமானது COVID-19 வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்காக COVID-19 சோதனை உத்தியை உருவாக்கியுள்ளது.
  • டெல்லி எய்ம்ஸ், புனேவின் தேசிய நச்சுயிரியல் நிறுவனம் மற்றும் டெல்லி தேசிய நோய்கள் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை கொரோனா வைரஸின் மூன்று முக்கியமான சோதனை மையங்களாகும்.
  • இந்த முக்கியமான மையங்களைத் தவிர, COVID-19 வைரஸை சோதிப்பதற்காக 50 புதிய பிரத்தியேக மையங்களையும் இந்திய அரசு உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்