‘உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு-2023 (iFANS-2023)’ ஆனது மொஹாலியில் தொடங்கப்பட்டது.
iFANS-2023 மாநாடானது வேளாண்மை, உணவு மற்றும் ஊட்டச்சத்து, உயிரித் தொழில் நுட்பம் மற்றும் மரபணு மாற்றம் ஆகிய துறைகளில் காணப்படும் சர்வதேச நிபுணர்கள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.