இந்தியாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பரவல் ஆனது, 2015 ஆம் ஆண்டில் இருந்த 19 சதவீதத்திலிருந்து 2025 ஆம் ஆண்டில் 64.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இப்பயனாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடும் போது, தற்போது இந்தியா சுமார் 94 கோடி குடிமக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு நலன்களை வழங்கி உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ILOSTAT தரவுத் தளத்தில் 2025 ஆம் ஆண்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பரவல் தரவைப் புதுப்பித்த முதல் நாடும் இந்தியாவாகும்.