TNPSC Thervupettagam

ITI நிறுவனம் துவக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

September 3 , 2018 2442 days 796 0
  • ITI நிறுவனம் முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடனும் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் இணையதள விவகாரங்கள் (Internet of Things) அடிப்படையிலான தீர்வுகள் உள்பட பலதரப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் அசல் உபகரணங்கள் தயாரிப்பாளர்களோடும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது.
  • இதில் குடிமை மற்றும் இராணுவத்திற்கான மேம்படுத்தப்பட்ட ரேடார் அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட திசைவி (Router) அமைப்புகள், அடுத்த தலைமுறையான ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்ப பொருட்கள், தகவல் களஞ்சியம் மற்றும் வலைப்பின்னல் தீர்வுகள், வன்முறை பாதுகாப்புத் தீர்வுகள், மேம்படுத்தப்பட்ட அளவீட்டு முறைகள் மற்றும் வைபை பொருட்கள் மற்றும் தீர்வுகள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்