TNPSC Thervupettagam

JAIMEX 2026 கடற்படைப் பயிற்சி

November 26 , 2026 12 hrs 0 min 37 0
  • ஜெய்மெக்ஸ் 2026 (ஜப்பான்-இந்தியா கடல்சார் பயிற்சி) என்பது இந்திய கடற்படைக்கும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கும் (JMSDF) இடையே 2026 நவம்பர் 13-14 தேதிகளில் நடைபெற்ற ஒரு இருதரப்பு கடற்படைப் பயிற்சியாகும்.
  • இப்பயிற்சியானது ஜப்பானின் ஹொன்ஷுவின் தெற்கே / யோகோசுகா அருகே நடைபெற்றது.
  • டோக்கியோவில் நடைபெற்ற, 2+2 உரையாடல் என்றும் அழைக்கப்படும் நான்காவது இந்தியா-ஜப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் உரையாடலுக்கு முன்னதாக ஜெய்மெக்ஸ் 2026 நடைபெற்றது.
  • ஜெய்மெக்ஸ் 2026 இந்தியா-ஜப்பான் கடற்படைப் பயிற்சியில் ஐஎன்எஸ் சஹ்யாத்ரி பங்கேற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்