TNPSC Thervupettagam

Know Your Vehicle செயல்முறை

November 7 , 2025 5 days 34 0
  • FASTag சரிபார்ப்பை எளிதாக்குவதற்காக என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது (NHAI) Know Your Vehicle என்ற உங்கள் வாகனம் குறித்து அறிந்து கொள்ளுங்கள் (KYV) என்ற செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
  • பயனர்கள் தற்போது வாகனப் பதிவு எண் தகடு மற்றும் FASTag குறியீட்டினைக் காட்டும் வகையில் வாகனத்தின் முன் பக்கப் புகைப்படத்தை மட்டுமே பதிவேற்ற வேண்டும்.
  • பதிவுச் சான்றிதழ் (RC) விவரங்கள் ஆனது வாகனம் அல்லது கைபேசி எண்ணைப் பயன்படுத்தி VAHAN தரவுத் தளத்திலிருந்து தானாகவே பெறப்படும்.
  • KYV கொள்கைக்கு முன் வழங்கப்பட்ட FASTags தவறாகப் பயன்படுத்தப்படுவதாக புகாரளிக்கப் படாதவரை செயலில் இருக்கும்.
  • பல வழிப் பாதைக் கொண்ட தடுப்பிலா போக்குவரத்து சுங்கக் கட்டண முறை (MLFF) அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக FASTag அமைப்பை வலுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்