சமீபத்தில் அந்தமான் மற்றும்நிக்கோபர் தீவுகளில் உள்ள சுமார் 14,491 ஹெக்டேர் நிலங்களை இயற்கை நிலங்கள் என வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த அரசுத் திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்ற முதலாவது பெரிய அருகருகேமைந்த ஒரு நிலப்பரப்பு இதுவாகும்.
இந்த இயற்கை நிலச் சான்றிதழானது பங்கேற்பு உத்தரவாதச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தின் பெரிய நிலப்பரப்புகளுக்கு சான்றிதழ் வழங்கும் திட்டத்தின் (Large Area Certification – LAC) கீழ் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டமானது பரம்பராகத் கிரிஷி விகாஷ் யோஜனா (Paramparagat Krishi Vikas Yojana) என்ற ஒரு திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டது.