TNPSC Thervupettagam

ஒற்றைப் படிக இறக்கைகள்

May 1 , 2021 1543 days 698 0
  • ஹெலிகாப்டர்களுக்கான ஒற்றைப் படிக இறக்கைகள் என்ற தொழில்நுட்பத்தினை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.
  • அந்நிறுவனம் அம்மாதிரியிலான 60 இறக்கைகளை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
  • இந்த ஒற்றைப் படிக உயர் அழுத்த சுழல் இறக்கைகள் (High Pressure Turbine) நிக்கலை அடிப்படையாகக் கொண்ட மீவெப்ப உலோகக் கலவையினால் (Super alloy) ஆனது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்