கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவி எண்
May 3 , 2021
1540 days
632
- பெண்களுக்கான தேசிய ஆணையமானது சமீபத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) உதவி எண்ணினை வெளியிட்டது.
- அந்த உதவி எண் 9354954224 ஆகும்.
- இந்த எண்ணிற்குக் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்ப முடியும்.
- இந்த எண் நாடு முழுவதுமுள்ள மகப்பேறு நிலையில் உள்ள தாய்மார்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக நாள் முழுவதும் செயல்படும் வகையிலானதாகும்.
- பெண்களுக்கான தேசிய ஆணையமானது 1992 ஆம் ஆண்டில் பெண்களுக்கான தேசிய ஆணையச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டது.
Post Views:
632