சீன ஆராய்ச்சியாளர்கள் LICOMK++ எனப்படுகின்ற சுமார் 1 கிலோமீட்டர் சுற்றளவில் செயல்படுகின்ற மிகவும் உயர் தெளிவுத்திறன் கொண்ட பெருங்கடல் மாதிரியாக்க அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இது பெருங்கடல் இயக்கவியல் மற்றும் பருவநிலை வடிவங்களை மாதிரியாக்கம் செய்வதற்கான மேம்பட்ட திறன்களை வழங்குகிறது.
இந்த மாதிரியாக்கமானது, முன்னறிவிப்பு மற்றும் மாதிரியாக்கத்திற்கான மிகவும் துல்லியமானத் தரவை வழங்குவதன் மூலம் பருவநிலை ஆராய்ச்சிக்குப் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.