TNPSC Thervupettagam

LiFE பிரச்சாரம்

October 23 , 2022 1016 days 515 0
  • சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (LiFE) என்ற பிரச்சாரம் ஆனது, 2021 ஆம் ஆண்டில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP26 மாநாட்டில் பிரதமர் அவர்களால் தொடங்கப் பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் (UNSG) அன்டோனியோ குட்டரெஸ், இந்தப் பிரச்சாரத்திற்கான கையேடு, சின்னம் மற்றும் முழக்கம் ஆகியவற்றின் வெளியீட்டு விழாவில் இந்தியப் பிரதமருடன் இணைந்து பங்கேற்றார்.
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் தனது இரண்டாவது பதவிக் காலத்தை தொடங்கிய பின்னர், அவர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்