TNPSC Thervupettagam

INTERPOL அமைப்பின் 90வது பொதுச் சபை

October 22 , 2022 1017 days 470 0
  • INTERPOL அமைப்பின் 90வது பொதுச் சபை புது டெல்லியில் நடைபெற்றது.
  • இது 195 உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஒரு காவல்துறை அமைப்பு ஆகும்.
  • பொதுச் சபை என்பது சர்வதேசக் காவல்துறை அமைப்பின் உயர்மட்ட ஆளுகைக் குழு மற்றும் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு ஆண்டிற்கு ஒருமுறை கூடுகிறது.
  • 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்த பொதுச் சபை நடைபெறுகிறது.
  • இந்தியாவில் கடைசியாக 1997 ஆம் ஆண்டில் இந்தப் பொதுச் சபை நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்