TNPSC Thervupettagam

MANAV – AI தொழில்நுட்ப இலக்கு

February 22 , 2026 12 hrs 0 min 28 0
  • புதுதில்லியில் நடைபெற்ற இந்திய AI தாக்க உச்சி மாநாட்டில் பிரதமர் "MANAV" AI தொழில்நுட்ப இலக்கு திட்டக் கட்டமைப்பை விளக்கினார்.
  • MANAV  என்பது தார்மீக மற்றும் நெறிமுறை அமைப்புகள், பொறுப்புணர்வு கொண்ட ஆட்சி, தேசிய இறையாண்மை, அணுகக் கூடிய மற்றும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு (AI), மற்றும் செல்லுபடியாகும் மற்றும் சட்டபூர்வமான அமைப்புகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.
  • இது இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டிற்கான ஐந்து தூண்கள் கொண்ட கட்டமைப்பை வழங்குகிறது.
  • இது நியாயத் தன்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல், தரவுப் பாதுகாப்பு மற்றும் AI அமைப்புகளுக்கான பொது அணுகல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்