TNPSC Thervupettagam
December 6 , 2025 6 days 73 0
  • 24 MH-60R சீஹாக் கடற்படை ஹெலிகாப்டர்களைப் பெற இந்தியா அமெரிக்காவுடன் 946 மில்லியன் டாலர் மதிப்பிலான தொடர் ஆதரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்குள் ஐந்து ஆண்டு காலத்திற்கு உதிரி பாகங்கள், தொழில் நுட்ப ஆதரவு, பயிற்சி மற்றும் பழுதுபார்க்கும் வசதிகளை வழங்கச் செய்வதையும் உள்ளடக்கியதாகும்.
  • MH-60R என்பது நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் மேற்பரப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான பல்பயன்பாட்டு கடல்சார் ஹெலிகாப்டர் ஆகும்.
  • இந்த ஹெலிகாப்டர்கள் AN/AQS-22 சோனார் மூழ்கி, கடல் ஒலி அலை வாங்கிகள் (சோனோ போய்கள்), பல் முனை ரேடார் மற்றும் Mk-54 கடற்கணைகளைச் சுமந்து செல்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்