TNPSC Thervupettagam
December 6 , 2025 6 days 82 0
  • இந்திய ஆயுதப் படைகள் ஆனது, சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு அவசரகால கொள் முதலின் கீழ் செயற்கைக்கோள்களுடன் இணைக்கப்பட்ட கூடுதல் ஹெரான் Mk II ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கு (UAV) வாங்குவதற்கு இஸ்ரேல் நாட்டிடம் கையெழுத்திட்டன.
  • ஹெரான் Mk II என்பது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) நிறுவனம் உருவாக்கிய நடுத்தர உயரத்தில் இயங்கும் நீண்ட தூரம் இயங்கும் திறன் கொண்ட (MALE) ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) ஆகும்.
  • 35,000 அடி வரையில் பறக்கக் கூடிய இந்த UAV அதிகபட்சமாக 150 நாட்ஸ் வேகத்தில் இயங்கும் திறனும், சுமார் 1,000 கிமீக்கு மேலான இயக்க வரம்பையும் கொண்டுள்ளது.
  • ஹெரான் Mk II, உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் இலக்கு கண்காணிப்புக்கான மின் ஒளியிழை/அகச்சிவப்பு (EO/IR) உணர்வுக் கருவிகள், நீண்ட தூர வரம்பு கொண்ட ரேடார்கள் மற்றும் ELINT/COMINT அமைப்புகளைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்