TNPSC Thervupettagam
March 29 , 2021 1559 days 779 0
  • மத்தியப் பிரதேசத்திலுள்ள கஜீராஹோவில், “MICE Roadshow Meet in India” என்ற முத்திரையும் “MICE” என்ற நிகழ்வின் உறைவிடமாக இந்தியாவை மேம்படுத்தச் செய்வதற்கான ஒரு திட்ட விளக்க வரைபடமும் மத்தியப் பிரதேச முதலமைச்சரால் வெளியிடப் பட்டது.
  • சத்தரசால் என்ற ஒரு சமூக மையமும் (Chhatrasal Convention Centre) கஜீராஹோவில் திறந்து வைக்கப் பட்டது.
  • இது சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டது.

இந்நிகழ்ச்சிப் பற்றிய தகவல்கள்

  • இந்நிகழ்வானது, இந்தியாவினை ஒரு MICE – (Mettings, Incentives, Conferences and Exhibitions) சந்திப்புகள், சலுகைகள், கருத்தரங்கங்கள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவற்றின்  ஒரு உறைவிடமாக மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்நிகழ்ச்சி மத்தியப் பிரதேச அரசு மற்றும் இந்திய சமூக மேம்பாட்டு வாரியம் (India Convention Promotion Bureau) ஆகியவற்றுடன் இணைந்து சுற்றுலாத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இந்நிகழ்ச்சியானது இந்தியாவின் MICE திறனைச் செயலாக்குவதற்காக ஆத்ம நிர்பர் பாரத் என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகும்.
  • “Meet in India” என்பது இந்நிகழ்ச்சியின் நோக்கத்தை எட்டும் வகையில் “Incredible India” என்ற முத்திரையின் கீழ் அமைந்த ஒரு தனித்துவமிக்க துணை முத்திரையாகும் (sub-brand).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்