TNPSC Thervupettagam

CoreNet உலகளாவிய கல்வி சவால் 6.0 (குளோபல் Academic Challenge)

March 29 , 2021 1559 days 693 0
  • கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த  நான்கு இளங்கலை மாணவர்களைக் கொண்ட ஒரு அணியானது ‘CoreNet குளோபல் அகாடெமி சேலஞ்ச் 6.0’ என்ற போட்டியின் வெற்றியாளர்களாக உருவெடுத்து உள்ளனர்.
  • இப்போட்டி கஷ்மேன் அண்ட் வேக்ஃபில்டு, KI மற்றும் IA : இன்டீரியர் ஆர்க்கிடெக்ட்ஸ்’ (Cushman and Wakefield, KI and IA: Interior Architects) ஆகிய நிறுவனங்களால் நடத்தப்பட்டது.
  • உலகெங்கிலுமிருந்து வந்த 1300 அணிகளில் இறுதிச் சுற்றுக்கு தேர்வான நான்கு அணிகளில் கரக்பூர் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமும் ஒன்றாகும்.
  • மற்ற மூன்று அணிகள்
    • வாசிங்டன் பல்கலைக்கழகம்
    • நியூயார்க் பல்கலைக்கழகம்
    • டென்வெர் பல்கலைக்கழகம்
  • 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இப்போட்டியில் வெற்றிப் பெற்ற முதல் இந்திய அணி இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்