TNPSC Thervupettagam
February 29 , 2020 1887 days 627 0
  • மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் சந்தை நுண்ணறிவு மற்றும் முன்னறிவிப்பு அமைப்பு (Market Intelligence and Early Warning System - MIEWS) என்ற ஒரு இணையதளத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்.
  • தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு (tomato, onion and potato - TOP) ஆகியவற்றின் விலைகளை ‘நிகழ்நேர கண்காணிப்பிற்காக’ அறிமுகப்படுத்தப்பட்ட இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது இணையதளம் இதுவாகும்.
  • இது பசுமை நடவடிக்கைத் (OG - Operation Greens (OG)) திட்டத்தின் விதிமுறைகளின் கீழ் இடையீடு மேற்கொள்வதற்கான எச்சரிக்கைகளையும் ஏற்படுத்துகின்றது.

பசுமை நடவடிக்கைத் திட்டம்

  • 2018-19ன் மத்திய நிதிநிலை அறிக்கையின் உரையில், “வெள்ளைப் புரட்சி” என்ற வரிசையில் “பசுமை நடவடிக்கைத் திட்டமும்” அறிவிக்கப் பட்டுள்ளது.
  • உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPO - Farmer Producers Organizations), வேளாண் தளவாடங்கள், செயலாக்க வசதிகள் மற்றும் தொழில்முறை நிர்வாகத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்