October 6 , 2025
13 days
75
- MY Bharat கைபேசி செயலியானது புது டெல்லியில் தொடங்கப்பட்டது.
- இது இளையோர் விவகாரத் துறையின் கீழான ஓர் இளையோர் தலைமைத்துவம் மற்றும் சமூக ஈடுபாட்டுத் தளமாகும்.
- 1.81 கோடிக்கும் மேற்பட்ட இளையோர்களும் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்புகளும் MY Bharat தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- பொதுச் சேவை மையங்கள் (CSC) ஆனது அதன் பரவலான அணுகலுக்காக MY Bharat தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
- இந்தச் செயலியானது தன்னார்வத் தொண்டு, உள்ளகப் பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் திறன் கட்டமைப்பு வாய்ப்புகளின் கைபேசி வழியிலான அணுகலை வழங்குகிறது.
Post Views:
75