TNPSC Thervupettagam

NCAVES இந்தியா மன்றம் 2021

January 14 , 2021 1617 days 821 0
  • NCAVES (Natural Capital Accounting and Valuation of the Ecosystem Services) என்றால் இயற்கை மூலதனக் கணக்கியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளின் மதிப்பீடு என்பதாகும்.
  • இது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது.
  • இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • மற்ற 4 நாடுகள் பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகியனவாகும்.
  • இந்தத் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்